இணையங்களை இணைக்க / தொடர்பு
தளத்தை இவ்விணையத்தில் இணைக்கவேண்டுமானால், உங்கள் (அ) உங்களுக்கு தெரிந்த தளமானது ஆபாசம் இல்லாத, இஸ்லாமிய கொள்கைக்கு மாற்றமில்லாததாக இருக்கவேண்டும்.
தங்களுடைய தளமோ அல்லது தங்களுக்குத் தெரிந்த தளமோ இதில் விடுபட்டிருக்குமேயானாலும் அல்லது இவ்விணையத்தில் தவறுதலாக ஏதாவது தளங்கள் சேர்க்கப்பட்டிருக்குமேயானால் தயவுசெய்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
ஒரு வருடமாக புதுப்பிக்கப்படாமல் இருக்கும் தளங்களை இங்கே இணைத்துக்கொள்ளப்படமாட்டாது (நிபந்தனைக்கு உட்பட்டது).
இவ்விணையத்தில் வெளியாகும் அணைத்து பதிப்புகளும் அந்தந்த இணையமே பொறுப்பு. இங்கு வெளியிடப்படும் இடுகைகளின் ஊட்டங்கள் (RSS Feed) எவ்வகையிலும் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், மேல் கண்ட விதிமுறைக்கு உட்படாதவைகளை முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
உங்கள் தளத்தில் எங்களை இணைக்க. கிழே உள்ள கோடினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இத்தளத்தை இணைப்பு கொடுத்து உதவிய நல்லுள்ளங்களை "ஸ்பெஷல்" பகுதியிலும் இணைக்கப்படும்